News February 26, 2026

காஞ்சியில் துப்பாக்கியை நீட்டிய நபரால் பரபரப்பு!

image

இருங்காட்டுகோட்டை பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பஸ் டிரைவராக வேலை செய்து வரும் மணிகண்டன்(27). இவர், நேற்று(பிப்.25) காலை பஸ்ஸில் படப்பை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் காரில் ஹாரன் அடித்த படி தொடர்ந்த தேவதாஸ்(70), வழி விடாததால், துப்பாக்கியைக் காட்டி மிரட்டினார். இதுகுறித்த புகாரில் தேவதாஸ்(70) மற்றும் அவரது மகன் அர்ஜூன்(33) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Similar News

News April 20, 2026

காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (ஏப்.15) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!