News March 14, 2026
காஞ்சியில் அதிமுக முக்கிய ஆலோசனை!

காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்களின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் கலந்துகொண்டு முக்கிய ஆலோசனைகளை வழங்கினார். மேலும் இதில் அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன், மைதிலி திருநாவுக்கரசு மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News April 20, 2026
காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (ஏப்.15) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.