News February 25, 2026

காஞ்சிபுரம் விவசாயிகள் கவனத்திற்கு!

image

பி.எம் கிசான் சம்மான் நிதி திட்டமானது 2019 பிப்ரவரி முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது .சொந்த நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் குடும்பத்திற்கு வங்கி மூலம் மாதம் உதவி தொகை விவசாயிகளின் வாங்கி கணக்கில் வழங்கப்படும். எனவே விவசாயிகள் பி.எம் கிஷான் திட்டத்தில் உதவி தொகை தொடர்ந்து கிடைத்திட விவசாயிகள் தனித்துவ அடையாள அட்டை பெற வேளாண் மற்றும் தோட்டக்கலை துறையை அணுகி பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 20, 2026

காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (ஏப்.15) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!