News March 2, 2026
காஞ்சிபுரம் ஆட்சியர் முக்கிய தகவல்

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள 14 வயது பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் வருகிற பிப்.28ஆம் தேதி முதல் மூன்று மாதங்கள் (90 நாட்கள்) வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது. மேலும் இதற்கு மேல் தசை வழியே ஊசி மூலமாக ஒரே ஒருமுறை செலுத்திக் கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனவே, தங்கள் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை அனுகுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (ஏப்.15) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.