News March 15, 2026
காஞ்சிபுரத்தில் துடிதுடித்து பலி!

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூரைச் சேர்ந்தவர் சுரேஷ் சகாயராஜ்(45). இவர், குன்றத்தூர் வனச்சரகத்தில் வனத்துறை அலுவலராக வேலை செய்து வந்தார். நேற்று(மார்ச் 14) அலுவல் சம்மந்தமாக வண்டலூர் – வாலாஜாபாத் சாலையில் பைக்கில் வாலாஜாபாத் நோக்கி சென்று கொண்டிருந்தார். படப்பை மேம்பாலம் அருகே அதே திசையில் பின்னால் வந்த லாரி, பைக் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த சுரேஷ் உயிரிழந்தார்.
Similar News
News April 20, 2026
காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (ஏப்.15) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.