News April 20, 2026
காங்., வேட்பாளர்களை Boycott செய்த ப.சிதம்பரம்

காங்., வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்யாமல் ப.சி புறக்கணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று கோவைக்கு சென்ற ப.சி, திமுக வேட்பாளர்களான செந்தில் பாலாஜி, தளபதி முருகேசனுக்கு ஆதரவாக பரப்புரை செய்தார். ஆனால், காங்., போட்டியிடும் கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர் தொகுதியில் பரப்புரை செய்யவில்லை. தனது ஆதரவாளர்களுக்கு சீட் கொடுக்காததால், சொந்த கட்சி வேட்பாளர்களுக்கே அவர் பரப்புரை செய்யவில்லையாம்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.