News February 20, 2026

காங்., + விஜய் + விசிக உறுதியாகிவிட்டது: நாஞ்சில்

image

கூட்டணி ஆட்சி என அறிவித்தும் தவெகவுடன் யாரும் கூட்டணி வைக்க முன்வரவில்லை என விமர்சனங்கள் இருந்து வருகிறது. இந்நிலையில், இதற்கு பதிலளித்த நாஞ்சில் சம்பத், தவெகவுடன் காங்கிரஸ் இணைவது உறுதியாகிவிட்டது எனவும், விசிகவும் இணைவார்கள் எனவும் கூறியுள்ளார். மேலும், ஆட்பெரும் சேனையோடு விஜய் அணி திரட்டிக் கொண்டிருக்கிறார் எனவும், அதை எதிர்கொள்ள முடியாமல் திமுக திக்குமுக்காடும் என்றும் கூறியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!