News January 5, 2026

காங்., திமுக கூட்டணியில் மீண்டும் பிரச்னை வெடித்தது

image

காங்கிரஸில் பலர் அதிகாரப் பகிர்வு முழக்கத்தை முன்வைக்கின்றனர். இந்நிலையில் <<18750548>>லயோலா கருத்துக்கணிப்பை<<>> சுட்டிக்காட்டி பதிவிட்டுள்ள மாணிக்கம் தாகூர், கூட்டணி இல்லாமல் TN-ல் வெல்ல முடியாது என வெளிப்படையாக தெரிவித்துள்ளார். மேலும், TN-ல் அதிகாரப் பகிர்வு பற்றி விவாதிக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் மீண்டும் திமுக – காங்., கூட்டணியில் பிரச்னை வெடித்துள்ளதாக பேசப்படுகிறது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!