News January 1, 2026
காங்கிரஸை புண்படுத்தும் நோக்கம் இல்லை: வைகோ

கூட்டணிக்கு பங்கம் விளைவிக்கும் எந்த கருத்தையும் கூற மாட்டோம் என
வைகோ கூறியுள்ளார். காங்., <<18721191>>உள்கட்சி விவகாரங்களில் தலையிட வேண்டாம்<<>> என MP மாணிக்கம் தாகூர் பேசியதற்கு பதிலளித்த அவர், லட்சுமண ரேகையை தாண்டும் பழக்கம் மதிமுகவுக்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும், கூட்டணி கட்சிகளை புண்படுத்தும் நோக்கம் எதுவும் இல்லை எனவும் விளக்கமளித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.