News March 28, 2026
காங்கிரஸை காப்பாற்றவே முடியாது: ஜோதிமணி

காங்கிரஸ் கட்சியின் தொகுதி தேர்வில் எவ்வித வெளிப்படை தன்மையும் இல்லை என ஜோதிமணி குற்றஞ்சாட்டியுள்ளார். தனது X பக்கத்தில் அவர், உண்மையான காங்கிரஸ் தொண்டர்களின் ஆண்டாண்டு கால உழைப்பை, கட்சிக்காக சிறு துரும்பை கூட கிள்ளிப்போடாத சிலர் விற்று திண்பதாக கூறியுள்ளார். இதே விற்பனை அணுகுமுறையோடு வேட்பாளர் தேர்வும் நடக்குமானால் TN-ல் காங்கிரஸை யாராலும் காப்பாற்றவே முடியாது என சாடியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.