News January 5, 2026
காங்கிரஸுக்கு எதிராக ஸ்கெட்ச் போடுகிறதா திமுக?

காரைக்குடி, வேளச்சேரி, சிவகாசி, ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட 12 தொகுதிகளில் காங்., MLA-க்கள் மீது அதிருப்தி நிலவுகிறது என திமுகவுக்கு ரிப்போர்ட் பறந்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே இத்தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை களமிறக்க ஆலோசனை நடக்கிறதாம். இதனால் கதர் சட்டைக்காரர்கள் கடுப்பில் இருப்பதாக பேசப்படுகிறது. ஏற்கெனவே கூட்டணியில் நிலவும் சலசலப்பு, மேலும் பூதாகரமாகும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.