News February 23, 2026
காங்கிரஸின் செயல் வெட்கக்கேடானது: அகிலேஷ்

டெல்லியில் நடந்த AI மாநாட்டில் காங்., இளைஞரணி நடத்திய அரைநிர்வாண <<19197504>>போராட்டத்துக்கு <<>>இண்டியா கூட்டணியில் உள்ள அகிலேஷ் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக அரசு மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், சர்வதேச பிரநிதிகள் ஒன்றுகூடிய இடத்தில் நாட்டை அவமானப்படுத்தியது சரியல்ல என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், காங்கிரஸ் இளைஞரணி தொண்டர்களின் இந்த செயல் வெட்கக்கேடானது எனவும் சாடியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.