News April 13, 2026
கள்ளக்குறிச்சி வருகிறார் உதயநிதி ஸ்டாலின்!

திருக்கோவிலுார் தொகுதி திமுக வேட்பாளர் கௌதம் சிகாமணியை ஆதரித்து இன்று(ஏப்.13) திருக்கோவிலுார் பஸ் நிலையம் அருகே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்ய உள்ளார். துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி உட்பட அனைத்து சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
Similar News
News April 20, 2026
சின்னசேலம் அருகே விஷம் குடித்து தற்கொலை!

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே உள்ள ராயப்பனூரைச் சேர்ந்தவர் வரதராஜன்(56). கேபிள் டி.வி ஆப்பரேட்டரானா இவர் சம்பவத்தன்று மது குடித்து, வீட்டுக்கு வந்தார். இதனால், மனைவியுடன் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த வரதராஜன், விஷம் குடித்தார். உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்த, சேலம் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.