News March 16, 2026

கள்ளக்குறிச்சி: தேர்தல் குறித்து புகாரா..? உடனே CALL!

image

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., உங்களது வாக்குச்சாவடி, வாக்காளர் விவரம் தெரிய வேண்டுமா..? 1950 எனும் எண்ணிற்கு ‘ECI‘எனும் SMS அனுப்பினால் போதும். அல்லது கால் செய்து விவரங்கள் அறியலாம். தேர்தல் ரீதியான முறைகேடு, பணப் பட்டுவாடா நடந்தால், அதுகுறித்த புகார்களுக்கும் இந்த எண்ணை அழைக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கலாம்.

Similar News

News April 20, 2026

சின்னசேலம் அருகே விஷம் குடித்து தற்கொலை!

image

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே உள்ள ராயப்பனூரைச் சேர்ந்தவர் வரதராஜன்(56). கேபிள் டி.வி ஆப்பரேட்டரானா இவர் சம்பவத்தன்று மது குடித்து, வீட்டுக்கு வந்தார். இதனால், மனைவியுடன் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த வரதராஜன், விஷம் குடித்தார். உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்த, சேலம் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

error: Content is protected !!