News February 8, 2026

கள்ளக்குறிச்சி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

image

கள்ளக்குறிச்சி மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE IT

Similar News

News April 20, 2026

சின்னசேலம் அருகே விஷம் குடித்து தற்கொலை!

image

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே உள்ள ராயப்பனூரைச் சேர்ந்தவர் வரதராஜன்(56). கேபிள் டி.வி ஆப்பரேட்டரானா இவர் சம்பவத்தன்று மது குடித்து, வீட்டுக்கு வந்தார். இதனால், மனைவியுடன் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த வரதராஜன், விஷம் குடித்தார். உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்த, சேலம் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

error: Content is protected !!