News February 28, 2026

கள்ளக்குறிச்சி: ஆட்சியர் புதிய அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரை சேர்க்காமல் விடுபட்டவருக்கான புதிதாக பெயரை சேர்க்க வருகின்ற 26/9/2026 வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். எனவே குழந்தையின் பெயரை சேர்க்கவுள்ள பெற்றோர்கள் இதனை பயன்படுத்தி பயன்பெறுமாறு வேண்டிக் கொள்கிறோம்.

Similar News

News April 20, 2026

சின்னசேலம் அருகே விஷம் குடித்து தற்கொலை!

image

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே உள்ள ராயப்பனூரைச் சேர்ந்தவர் வரதராஜன்(56). கேபிள் டி.வி ஆப்பரேட்டரானா இவர் சம்பவத்தன்று மது குடித்து, வீட்டுக்கு வந்தார். இதனால், மனைவியுடன் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த வரதராஜன், விஷம் குடித்தார். உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்த, சேலம் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

error: Content is protected !!