News March 18, 2026
கள்ளக்குறிச்சியில் விஷம் குடித்து பலி!

திருக்கோவிலூர் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கோல்சன் (42). டிரைவரான இவருக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. இதனால் கோல்சன் மனஉளைச்சலுக்கு ஆளானார். இந்த நிலையில் கோல்சன், வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
சின்னசேலம் அருகே விஷம் குடித்து தற்கொலை!

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே உள்ள ராயப்பனூரைச் சேர்ந்தவர் வரதராஜன்(56). கேபிள் டி.வி ஆப்பரேட்டரானா இவர் சம்பவத்தன்று மது குடித்து, வீட்டுக்கு வந்தார். இதனால், மனைவியுடன் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த வரதராஜன், விஷம் குடித்தார். உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்த, சேலம் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.