News April 12, 2026
கள்ளக்குறிச்சியில் நள்ளிரவில் ஏற்பட்ட விபத்து!

உளுந்தூர்பேட்டை அருகே ஆர் ஆர் குப்பம் ரவுண்டானாவில் ஏப்.12 கோயம்புத்தூரில் இருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது பேருந்து ஓட்டுனர் தூக்க கலக்கத்தில் இருந்த நிலையில் கட்டுப்பட்டு இழந்து சாலை ஓரத்தில் பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் 30 பயணிகள் படுகாயம் அடைந்த நிலையில் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
சின்னசேலம் அருகே விஷம் குடித்து தற்கொலை!

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே உள்ள ராயப்பனூரைச் சேர்ந்தவர் வரதராஜன்(56). கேபிள் டி.வி ஆப்பரேட்டரானா இவர் சம்பவத்தன்று மது குடித்து, வீட்டுக்கு வந்தார். இதனால், மனைவியுடன் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த வரதராஜன், விஷம் குடித்தார். உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்த, சேலம் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.