News February 13, 2026
கள்ளக்குறிச்சியில் தவறி விழுந்து சாவு!

புதுப்பட்டு, பாராதியார் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தன்(78). சம்பவத்தன்று இவர், வீட்டின் படியில் இறங்கினார். அப்போது திடீரென கீழே விழுந்ததில் படுகாயமடைந்தவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து. மேல் சிகிச்சைக்காக புதுப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News April 20, 2026
சின்னசேலம் அருகே விஷம் குடித்து தற்கொலை!

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே உள்ள ராயப்பனூரைச் சேர்ந்தவர் வரதராஜன்(56). கேபிள் டி.வி ஆப்பரேட்டரானா இவர் சம்பவத்தன்று மது குடித்து, வீட்டுக்கு வந்தார். இதனால், மனைவியுடன் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த வரதராஜன், விஷம் குடித்தார். உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்த, சேலம் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.