News January 6, 2026

கள்ளக்குறிச்சியில் இது முற்றிலும் இலவசம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., இந்த 2026-யில் வேலையில் முன்னேற முனைபவரா நீங்கள்? உங்கள் துறையிலோ அல்லது வியாபாரத்திலோ முன்னேற்றம் அடைய வருங்காலத்தில் AI தொழில்நுட்பம் அவசியம். அந்த வகையில் அரசு சார்பாக நமது மாவட்டத்திலேயே இலவச AI பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News April 20, 2026

சின்னசேலம் அருகே விஷம் குடித்து தற்கொலை!

image

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே உள்ள ராயப்பனூரைச் சேர்ந்தவர் வரதராஜன்(56). கேபிள் டி.வி ஆப்பரேட்டரானா இவர் சம்பவத்தன்று மது குடித்து, வீட்டுக்கு வந்தார். இதனால், மனைவியுடன் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த வரதராஜன், விஷம் குடித்தார். உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்த, சேலம் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

error: Content is protected !!