News April 1, 2026
கள்ளக்குறிச்சிக்கு வரும் கனிமொழி கருணாநிதி

ரிஷிவந்தியம் மற்றும் சங்கராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்கள் உதயசூரியன் மற்றும் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் போட்டியிடுகின்றார். அவர்களை ஆதரித்து வருகின்ற ஏப்ரல் 8-ம் தேதி அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக திமுக தலைமை கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
சின்னசேலம் அருகே விஷம் குடித்து தற்கொலை!

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே உள்ள ராயப்பனூரைச் சேர்ந்தவர் வரதராஜன்(56). கேபிள் டி.வி ஆப்பரேட்டரானா இவர் சம்பவத்தன்று மது குடித்து, வீட்டுக்கு வந்தார். இதனால், மனைவியுடன் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த வரதராஜன், விஷம் குடித்தார். உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்த, சேலம் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.