News April 14, 2026

கல்விக் கடன் தள்ளுபடி.. பாஜக தேர்தல் வாக்குறுதி!

image

‘தாமரை வாக்குறுதி’ என்ற பெயரில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை பாஜக வெளியிட்டுள்ளது. அதில், *மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம் ₹8,000 லிருந்து ₹12,000 ஆக உயர்வு. *திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றப்படும். *இளைஞர்களுக்கு ₹1 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். *வேலையில்லா பட்டதாரி இளைஞர்களின் கல்விக்கடன் முழுவதும் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!