News April 8, 2026
கல்லாப்பெட்டி கூட்டணியில் குழப்பம்: விஜய்

மக்களுக்காக விஜய் வேலை செய்யக்கூடாது என்ற நோக்கத்தில் திமுக கூட்டணி, NDA கூட்டணி இணைந்து செயல்படுவதாக விஜய் குற்றஞ்சாட்டியுள்ளார். திமுக கூட்டணியை கல்லாப்பெட்டி கூட்டணி என விமர்சித்த அவர், அதில் கூட்டணி கட்சியினரே ஒருவருக்கு ஒருவர் ஓட்டு போட மாட்டார்கள் போல தெரிகிறது எனவும் கூறினார். மேலும், தேர்தல் களத்தில் NDA கூட்டணியின் நிலைமை மிக மோசமாக உள்ளது என்றும் அவர் விமர்சித்தார். <<-se>>#TNElection2026<<>>
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.