News February 19, 2026
கலை விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

கலைத்துறையில் சாதனை படைக்கும் கலைஞர்கள் கலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம். குரலிசை, பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில், மிருதங்கம் வீணை, புல்லாங்குழல் கலைஞர்கள் உதவி இயக்குனர் கலை பண்பாட்டு துறை ஓரிக்கை, சின்ன காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு தங்களது விவரங்களை அனுப்பி வைக்கலாம். இத்தகவலை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று (பிப்ரவரி 19) தெரிவித்துள்ளார். வயதுக்கு ஏற்ப விருது வழங்கப்படும்.
Similar News
News April 20, 2026
ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.