News February 19, 2026
கலைத்துறையில் சாதனை படைத்தவருக்கு விருது!

திருவள்ளூர் மாவட்ட கலைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்களுக்கு 18 வயது கலை இளமணி, 19 -35 கலை வளர்மணி, 36 -50 கலை சுடர் மணி, 51-65 கலை நல் மணி, 66 கலை முத்து மணி விருதும் வழங்கப்பட உள்ளது. கரகாட்டம், சிலம்பம், பொய் கால் குதிரை, காவடி ஆட்டம், தெருக்கூத்து கலைஞர்கள் பிப்.26க்குள் விண்ணப்பிக்கலாம் ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
திருத்தணியில் இருவர் அதிரடி கைது!

திருவள்ளூர்: திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(21). இவர், கடந்த வெள்ளிக்கிழமை முருகப்ப நகர் நகாளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த காசிநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முருகன் படுகாயமடைந்தார். இதையடுத்து, சூர்யா(26), லியோ(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.