News February 14, 2026

கர்ப்பிணி நடிகை வயிற்றில் உதைத்த கணவர்.. REWIND

image

நடிகை சரிதா, தனது வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். மலையாள நடிகர் முகேஷை கரம்பிடித்த அவருக்கு, மண வாழ்க்கை சிறப்பாக அமையவில்லையாம். முகேஷ் பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், தான் கர்ப்பமாக இருந்தபோது வயிற்றில் எட்டி உதைத்ததாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சரிதா முன்வைத்துள்ளார். இருவரும் 2001-ல் விவாகரத்து பெற்றது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!