News April 1, 2026

கர்ப்பம்…. குண்டை தூக்கிப் போட்ட நடிகை

image

நடிகை <<12600714>>பூனம் பாண்டே<<>>, Baby bump தெரியும் தனது போட்டோவை நேற்று இன்ஸ்டாவில் ஷேர் செய்திருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் வாழ்த்துகளை குவித்தனர். இந்நிலையில், இன்று இன்ஸ்டாவில் ஒரு வீடியோ பதிவிட்ட பூனம், ‘சும்மா கய்ஸ்… நான் கர்ப்பம்லா இல்ல. எங்க பார்த்தாலும் போர் அது இதுன்னு லைஃப் ஸ்டெர்ஸ்ஸா இருக்குல்ல… அதனால April Fool பிராங்க் பண்ண அப்படி செஞ்சேன். சில் பண்ணுங்க ப்ரோ’ என்று ஜாலியாக கூறியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!