News January 8, 2026

கரூர்: நலன் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்

image

கரூர் மாவட்டம் பொதுச் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் “நலன் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. முகாம் 08.01.2026 இன்று மன்மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதில் 17 சிறப்பு மருத்துவர்கள் கலந்து, உடல் ரத்த பரிசோதனை மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ சேவைகள் வழங்கப்படும்

Similar News

News April 20, 2026

கரூர் அருகே இரண்டு பைக்குகள் மோதி விபத்து

image

கரூர் மாவட்டம் வலையர் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (28). இவர் பைக்கில் நேற்று முன்தினம் திருக்காம்புலியூர் சாலையில் வந்த போது பின்னால் சரத்ராஜ் ஓட்டி வந்த யமஹா பைக் மோதியதில் வினோத்குமார் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டு கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்து புகார் அளித்துள்ளார். மாயனூர் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!