News March 31, 2026

கரூர்: கட்டுக் கட்டாக சிக்கிய பணம்!

image

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் ஈசநத்தம் பிரிவு அருகே நிலையான தேர்தல் கண்காணிப்பு குழுவினர் நேற்று வாகன சோதனை செய்தனர். பள்ளப்பட்டியை சேர்ந்த பாத்திரக்கடை மற்றும் பைனான்ஸ் நிறுவனர் வந்த காரில் வந்த அருள்மணி என்பவரிடம் உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த ரூ.9,50,000 பணம் பறிமுதல் செய்தனர். இந்த தொகை அரவக்குறிச்சி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Similar News

News April 20, 2026

கரூர் அருகே இரண்டு பைக்குகள் மோதி விபத்து

image

கரூர் மாவட்டம் வலையர் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (28). இவர் பைக்கில் நேற்று முன்தினம் திருக்காம்புலியூர் சாலையில் வந்த போது பின்னால் சரத்ராஜ் ஓட்டி வந்த யமஹா பைக் மோதியதில் வினோத்குமார் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டு கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்து புகார் அளித்துள்ளார். மாயனூர் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!