News January 2, 2026

கரூர்: உங்கள் பகுதியில் கரண்ட் கட்டா! இனி Easy

image

கரூர் மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு -94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News February 2, 2026

கரூர்: ரேஷன் அட்டை இருக்கா? உடனே CHECK செய்யவும்!

image

கரூர் மக்களே ரேஷன் அட்டை தொடர்பான சேவைகள் பெற அரசு அலுவலகம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த லிங்கை<> கிளிக்<<>> செய்து புதிய மின்னணு அட்டை விண்ணப்பிக்க, விண்ணப்பத்தின் நிலை, மறுபரிசீலனை விண்ணப்பம், நகல் குடும்ப அட்டை பெற, அட்டையில் உறுப்பினரை சேர்க்க, முகவரி மாற்றம் செய்ய, குடும்பத் தலைவர் மாற்றம் செய்ய, குடும்ப உறுப்பினர் நீக்க உட்பட பல்வேறு சேவைகளை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 2, 2026

கரூர்: ரூ.1,05,280 சம்பளத்தில்.. வங்கி வேலை!

image

கரூர் மக்களே, பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 418 Specialist Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 22-37 வயதுகுட்பட்ட B.E/B.Tech, M.E/M.Tech, MCA படித்தவர்கள் பிப்.19-க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.48,480 – 1,05,280 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News February 2, 2026

தோகைமலை அருகே விபத்து! கணவன், மனைவி படுகாயம்

image

திருச்சி முசிறியைச் சேர்ந்த ஹரிஹரன் (27) மற்றும் அவர் மனைவி யசோதா பைக் விபத்தில் படுகாயமடைந்தனர். சின்னரெட்டிபட்டி பஸ் ஸ்டாப் அருகே இவர்கள் சென்றபோது, கொல்லிநாயக்கர் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஹரிஹரன் அளித்த புகாரின் பேரில், தோகைமலை போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!