News January 21, 2026
கரூர் அருகே விஷம் அருந்தி தற்கொலை!

கரூர் மாவட்டம், மன்மங்கலம் கிழக்கு சின்ன குளத்துபாளையம் பகுதியில் வசித்து வந்த நாராயணசாமி, மஞ்சள் காமாலை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மன விரக்தியில் மதுவுடன் விஷம் அருந்தி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வெங்கமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
கரூர் அருகே இரண்டு பைக்குகள் மோதி விபத்து

கரூர் மாவட்டம் வலையர் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (28). இவர் பைக்கில் நேற்று முன்தினம் திருக்காம்புலியூர் சாலையில் வந்த போது பின்னால் சரத்ராஜ் ஓட்டி வந்த யமஹா பைக் மோதியதில் வினோத்குமார் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டு கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்து புகார் அளித்துள்ளார். மாயனூர் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.