News April 12, 2026

கரூர் அருகே சோகம்

image

கரூர் மாவட்டம் பெரியகுளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன்(36), குடும்பத் தகராறு காரணமாகத் தனது மனைவியைப் பிரிந்து கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனியாக வாழ்ந்து வந்தார். இதனால் கடும் மனவிரக்தியில் இருந்த அவர், நேற்று அதிக மதுபோதையில் தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News April 20, 2026

கரூர் அருகே இரண்டு பைக்குகள் மோதி விபத்து

image

கரூர் மாவட்டம் வலையர் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (28). இவர் பைக்கில் நேற்று முன்தினம் திருக்காம்புலியூர் சாலையில் வந்த போது பின்னால் சரத்ராஜ் ஓட்டி வந்த யமஹா பைக் மோதியதில் வினோத்குமார் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டு கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்து புகார் அளித்துள்ளார். மாயனூர் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!