News March 23, 2026
கரூர்: அரசு மருத்துவமனையில் பிரச்சனையா?

கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என புகார் எழுதா?? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?? தயங்கமா கரூர் மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 04324-255340 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும்.இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்களும் SAVE பண்ணுங்க.
Similar News
News April 20, 2026
கரூர் அருகே இரண்டு பைக்குகள் மோதி விபத்து

கரூர் மாவட்டம் வலையர் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (28). இவர் பைக்கில் நேற்று முன்தினம் திருக்காம்புலியூர் சாலையில் வந்த போது பின்னால் சரத்ராஜ் ஓட்டி வந்த யமஹா பைக் மோதியதில் வினோத்குமார் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டு கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்து புகார் அளித்துள்ளார். மாயனூர் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.