News March 29, 2026
கரூர்: அதிமுக-வினர் மீது பாய்ந்த வழக்கு!

கரூர்–ஈரோடு சாலை திருகாம்புலியூர் பகுதியில், நேற்று முன்தினம் இரவு கரூர் அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட கட்சியினர் ஊர்வலமாக வந்தனர்.டூவீலரில் வேகமாக சென்று பட்டாசு வெடித்ததால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பறக்கும் படை அலுவலர் பெருமாள் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் 500க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் மீது கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு.
Similar News
News April 20, 2026
கரூர் அருகே இரண்டு பைக்குகள் மோதி விபத்து

கரூர் மாவட்டம் வலையர் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (28). இவர் பைக்கில் நேற்று முன்தினம் திருக்காம்புலியூர் சாலையில் வந்த போது பின்னால் சரத்ராஜ் ஓட்டி வந்த யமஹா பைக் மோதியதில் வினோத்குமார் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டு கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்து புகார் அளித்துள்ளார். மாயனூர் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.