News January 9, 2026
கரூரில் வெளியான அதிரடி அறிவிப்பு!

கரூர் மாவட்டத்தில் 3.33 லட்சம் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை டோக்கன் கிடைக்காத அரிசி குடும்ப அட்டைதாரர்கள், உடனடியாகவோ ரேஷன் கடைகளுக்குச் சென்று தங்களது பொங்கல் தொகுப்பைப் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து ஏதேனும் புகார்கள் இருப்பின் 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்களுக்குத் தொடர்பு கொள்ளலாம். இதனை ஷேர் பண்ணுங்க!
Similar News
News April 20, 2026
கரூர் அருகே இரண்டு பைக்குகள் மோதி விபத்து

கரூர் மாவட்டம் வலையர் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (28). இவர் பைக்கில் நேற்று முன்தினம் திருக்காம்புலியூர் சாலையில் வந்த போது பின்னால் சரத்ராஜ் ஓட்டி வந்த யமஹா பைக் மோதியதில் வினோத்குமார் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டு கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்து புகார் அளித்துள்ளார். மாயனூர் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.