News March 20, 2026

கரூரில் முடிந்தது விளாத்திகுளத்தில் ஏன் முடியல?

image

கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் உடல்கள் ஒரே நாளில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. ஆனால், விளாத்திகுளத்தில் கடந்த வாரம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட +2 மாணவியின் உடலை உடற்கூராய்வு செய்ய 2 நாள்கள் ஆனது ஏன் என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். வளர்ந்த தொழில்நுட்பங்கள் இருந்தும் குற்றவாளியைப் பிடிக்க TN காவல்துறை 9 நாள்கள் எடுத்துக் கொண்டது ஏன் என்ற விவாதமும் எழுந்துள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!