News February 25, 2026

கருணைத்தொகையா? திமுக விமர்சனம்

image

பாஜகவின் கருணையில் கட்சி நடத்தி கொண்டிருக்கும் பழனிசாமி மக்களுக்கு கருணை தொகை கொடுக்க போகிறாராம் என்று திமுக மாணவரணி மாநில செயலாளர் ராஜீவ்காந்தி சாடியுள்ளார். உங்களிடம் மக்கள் கருணை வாங்க நீங்கள் எஜமான் இல்லை என்று பழனிசாமியின் ₹10,000 கருணைத்தொகை அறிவிப்பை கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், <<19229179>>கருணைத் தொகை<<>> தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில், பெயர் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிட்டத்தக்கது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!