News March 8, 2026

கம்பீர் மீதான விமர்சனங்களுக்கு பதில் கிடைக்குமா?

image

இந்திய அணியின் கோச் கம்பீர் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டாலும், T20 WC தொடரில் இந்தியாவை வலுவான அணியாக மாற்றியுள்ளார். குறிப்பாக வீரர்கள் தேர்வில் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தாலும், வருண், சஞ்சுவை ஆதரித்தது, ஆல்ரவுண்டர்களை சரியாக பயன்படுத்தியது போன்ற வியூகங்களால் அணியை ஃபைனல் வரை கொண்டுசென்றுள்ளார். இன்று இந்தியா கோப்பையை வென்றால், அது கம்பீர் மீதான விமர்சனங்களுக்கு சிறந்த பதிலாக அமையும்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!