News March 17, 2026

கம்பீரின் தவறால் ரோகித், விராட் ஓய்வை அறிவித்தனரா?

image

டெஸ்ட்டில் இருந்து ரோகித், விராட் ஓய்வை அறிவித்ததற்கு கம்பீரின் செயல்பாடே காரணம் என ஊடகங்களில் அப்போது செய்திகள் வந்தன. இந்நிலையில், இதுகுறித்து சமீபத்தில் கம்பீரிடம் கேட்டபோது, நானும் மனிதன் தானே, மற்றவர்கள் போல் நானும் தவறு செய்யலாம் என கூறியுள்ளார். மேலும், சரியான நோக்கத்தில் எடுக்கப்படும், தவறான முடிவுகள் ஏற்றுக்கொள்ள கூடியதுதான் என்றும் அவர் கூறியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!