News March 15, 2026
கம்பம் அருகே பைக் மோதி விபத்து

கம்பம் பேருந்து நிலையம் செல்லக்கூடிய சாலையில் நேற்று முன் தினம் இரவு அடையாளம் தெரியாத 20 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நடந்து சென்றுள்ளார். அப்பொழுது அந்த வழியாக பெய்சன் ஹுசைன் என்பவர் ஒட்டி வந்த பைக் அவர் மீது மோதியது. இந்த விபத்தில் அந்த இளைஞர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
Similar News
News April 20, 2026
ஆண்டிபட்டி: கார் விபத்தில் 2 பேர் பரிதாப பலி

ஆண்டிபட்டியை சேர்ந்த தினேஷ் தனது பெண் குழந்தைக்கு முடி எடுக்க குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றனர். அங்கிருந்து நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பிய போது நெல்லை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியதில் தினேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் இருந்த 5 பேர் படுகாயமடைந்த நிலையில் பாளை GH-ல் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பெற்று வந்த சுமதி நேற்று உயிரிழந்தார்.