News February 23, 2026

கமல்-ரஜினி படத்தில் யார் வில்லன்? இத கவனிச்சீங்களா?

image

KH-RK படத்தின் புரோமோ வெளியானதில் இருந்து யார் ஹீரோ என ரசிகர்கள் தொடர்ந்து கேட்டுவருகின்றனர். இந்நிலையில், புரோமோவில் வந்த Name card-ல் அந்த சீக்ரெட்டை நெல்சன் ஒளித்துவைத்திருக்கிறாரோ என தோன்றுகிறது. மேலே உள்ள போட்டோவில், கமல் பெயரில் ‘AN’ மட்டும் ஹைலைட் ஆகியிருக்கிறது. ரஜினியில் ‘H’ மட்டும். இதை Decode செய்தால், AN- Antogonist(வில்லன்); H- Hero என வருகிறது. இது உண்மையென்றால் எப்படி இருக்கும்?

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!