News February 19, 2026
கமல் பாதையில் AI பயிலும் சிம்பு!

கமல்ஹாசனை தொடர்ந்து சிம்புவும் AI தொழில்நுட்பம் குறித்து படித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் தொடங்கப்பட்ட ‘அரசன்’ படப்பிடிப்புக்கு பிரேக் விடப்பட்டுள்ளதாம். இதையடுத்து, அமெரிக்காவில் தங்கி சிம்பு AI படித்து வருகிறாராம். லேட்டஸ்ட் தொழில்நுட்பங்களை கற்பதில் ஆர்வம் காட்டும் சிம்பு, கமலை போலவே சகலகலா வல்லவனாக வலம் வருகிறார் என்று அவரது ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.