News February 23, 2026

கனடாவில் இந்திய மாணவர் சேர்க்கை 50% சரிவு!

image

கனடாவில் இந்திய மாணவர்களின் சேர்க்கை 2025-ல் பாதியாக குறைந்துள்ளது. கடுமையான விதிகள் காரணமாக 74% இந்திய மாணவர்களின் படிப்பு விசாக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால், 2024-ல் 1.88 லட்சம் இந்திய மாணவர்களுக்கு கல்வி அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 2025-ல் 94,605 ஆக சரிந்துள்ளது. வீட்டுவசதி நெருக்கடியைச் சமாளிக்க கனடா அரசு எடுத்த நடவடிக்கைகளே இந்த சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!