News February 20, 2026

கதர் சட்டைகள் கிழிவது வழக்கம்: காங்., குறித்து வைகோ

image

மாணிக்கம் தாகூர் மிகக் கடுமையாக பேசுகிறார், அவர் பேசும் வார்த்தைகள் கூட்டணியில் நெருடலை ஏற்படுத்துகிறது என வைகோ விமர்சித்துள்ளார். காங்கிரஸ் கட்சி தொடங்கிய நாள் முதல் கலகக்குரல் எழுப்புவது அவர்களது வழக்கம் என்ற அவர், உட்கட்சி மோதலில் கதர் சட்டைகள் கிழிக்கப்பட்டிருக்கும், அது புதிதல்ல என்றார். மேலும், காங்கிரஸார் சொல்வதை எல்லாம் திமுக பொருட்படுத்தவில்லை எனவும் கூறியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!