News January 29, 2026

கண்ணை மறைத்த காமம்.. கணவனை கொன்ற மனைவி

image

திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவி டீசல் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூரில், வேறொரு நபருடன் மனைவி உறவில் இருந்தை கணவர் கண்டித்ததால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், மனைவி அவரது காதலனுடன் இணைந்து கணவரை டீசல் ஊற்றி எரித்து கொலை செய்துள்ளார். கருகிய நிலையில் உடலை கைப்பற்றிய போலீசார், கொலை செய்த இருவரையும் கைது செய்துள்ளனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!