News April 13, 2026
கண்ணியத்தோடு பேசுங்க அண்ணே: பிரேமலதா

முதல்வர் வேட்பாளரான EPS மூன்றாம் கட்ட பேச்சாளர் போன்று பேசுவது தனக்கு வருத்தம் அளிப்பதாக பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். ஆட்சிக்கு வந்தால் என்ன மாற்றத்தை கொண்டுவருவோம் என்பதே அவரது பேச்சில் பிரதானமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் EPS அண்ணன் அரசியல் மாண்பு, கண்ணியத்துடன் பிரசாரத்தில் பேச வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.