News March 31, 2026
கணவரை கொன்ற மனைவி… சடலத்துடன் இரவில் தூக்கம்

உ.பி.யில் கணவரை கொன்றுவிட்டு சடலத்துடன் இரவு முழுவதும் மனைவி தூங்கிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. சகோதரியின் மைத்துனருடன் தொடர்பில் இருந்த மனைவியை கணவர் எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்பெண், ஆசைக்கு தடைபோட்ட கணவரை, காதலனுடன் இணைந்து கொலை செய்துவிட்டு, திருடர்கள் கொன்றதாக நாடகமாடியுள்ளார். ஆனால் போலீஸ் விசாரணையில் அனைத்தும் அம்பலமாக இப்போது ஜெயிலில் கம்பி எண்ணி வருகிறார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.