News March 8, 2026

கணவனின் உடலை இப்படியா.. மனைவி கொடூரம்

image

சென்னையில் கணவனை கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி கூவம் ஆற்றில் வீசிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கணவன் சந்தானம் மது குடித்துவிட்டு மனைவி அம்பிகாவிடம் தொடர்ந்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது. கடந்த 1-ம் தேதி நடந்த சண்டையில் அம்பிகா கத்தியால் குத்தி கணவனை கொலை செய்துள்ளார். இதனை மறைப்பதற்காகவே அதிகாலை நேரத்தில் உடலை ஆற்றில் வீசியுள்ளார். இருப்பினும், CCTV-ஆல் அம்பிகா சிக்கினார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!