News February 22, 2026

கட்டிப்பிடிக்க ₹7,400 கட்டணம் வாங்கும் பெண்

image

இங்கிலாந்தில் பெண் ஒருவர் கட்டிப்பிடிக்கவும், ஆறுதல்படுத்தவும் 1 hour-க்கு ₹7,400 கட்டணம் வாங்குகிறார் தெரியுமா? ஆம், இங்கிலாந்தின் மான்செஸ்டரை சேர்ந்த அனிகா ரோஸ், ஒரு cuddling expert ஆவார். தனிமையில் உழலும் பலர் ஆறுதலான அணைப்புக்கும், கொஞ்ச நேர ஆறுதலுக்கும் இவரிடம் வருகின்றனர். இவரின் hugging சிகிச்சையால் ஸ்ட்ரெஸ் குறைவதாகவும், மகிழ்ச்சி அதிகரிப்பதாகவும் வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!