News April 7, 2026

கடையில் வாங்கிய தோசை மாவு… 2 குழந்தைகள் பலி!

image

நம்மில் பலர் தோசை மாவு அரைக்க நேரமில்லை என்பதால் ரெடிமேட் <<19591495>>மாவு பாக்கெட் <<>>வாங்குவது வழக்கம். அப்படி செய்ததால் அகமதாபாத்தில் உள்ள ஒரு குடும்பத்தில் பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. ரெடிமேட் மாவில் தோசை சாப்பிட்டதால்தான் 3 வயது சிறுமியும், 3 மாத குழந்தையும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பெற்றோர் இருவரும் ஹாஸ்பிடலில் உயிருக்கு போராடும் நிலையில், இதற்கு தோசை மாவு தான் காரணமா என விசாரணை நடந்துவருகிறது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!